தீபாவளி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த முவுர் கொலை..

3 months ago 11
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்தின்போது இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், தாத்தா, மகன், பேரன் என மூவர் ஒரு கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டனர். கஜுலுரு கிராமத்தின் வீட்டில் தலை நசுக்கப்பட்டு கைகளில் அரிவாள்களுடன் கிடந்த உடல்களை கைப்பற்றியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள குடும்பத்துக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் இடையே நீண்டகாலமாக தகராறு இருப்பதாகவும், அதன் காரணமாக இக்கொலைகள் நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article