திருவொற்றியூரில் ரயில் மூலம் கஞ்சா கடத்திய இருவர் கைது: 4 கிலோ கஞ்சா பறிமுதல்

7 hours ago 3

சென்னை: சென்னை திருவொற்றியூரில் ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவைச் சேர்ந்த அமிர்தலால், அஸ்வின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

The post திருவொற்றியூரில் ரயில் மூலம் கஞ்சா கடத்திய இருவர் கைது: 4 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article