
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருவாரூர், ஈரோட்டில் நாளை (22.05.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
திருவாரூர்: உபயவேதாந்தபுரம், கொல்லபுரம், பூங்காவூர், நெடுஞ்சேரி, ஆண்டாள் தெரு, பனகல் சாலை, குமாரகோவில் தெரு, திருவிழிமிழலை, செருகுடி, பகசாலி, தூளர், கட்டிமேடு, அதிரெங்கம், பழையகோட்டை, பாபாஜிகோட்டை, கன்னியக்குருச்சி, எலவனூர்.
ஈரோடு: சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிசெனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம்காலனி, உலவநகர், மாரப்பன்வீதி I, II, III, ரெயில்நகர், கே.கே.நகர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.