திருவாரூர் அருகே தடுப்புச்சுவர் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் காயம்

3 months ago 20

திருவாரூர்: ஒரத்தூர் அருகே தடுப்புச்சுவர் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். மன்னார்குடியில் இருந்து முத்துபேட்டை சென்ற பேருந்து ஒரத்தூர் என்ற இடத்தில் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்திற்குள்ளானது.

The post திருவாரூர் அருகே தடுப்புச்சுவர் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article