
திருவாரூர்,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருவாரூரில் நாளை (03.05.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
திருவாரூர்: ஆலங்கோட்டை, கண்டிதம்பேட்டை, கீழத்திருப்பாலக்குடி, பைங்கநாடு, மேலமரவகாடு, அசேசம், பரவக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை. பரவகோட்டை, இஞ்சிக்குடி, பூந்தோட்டம், கம்பூர், புலிவலம், கூடூர், நாரணமங்கலம், மாங்குடி, CWSS திருவாரூர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.