திருவாரூரில் , கனமழையால் அரசு மருத்துவமனையில் தேங்கிய மழை நீர்..

2 months ago 14
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை பெய்த கனமழை காரணமாக விஜயபுரம் அரசு தாய் சேய் நல மருத்துவமனை வளாகம், மருத்துவமனைக்கு செல்லக்கூடிய சாலை ஆகியவற்றில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக் கடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக நோயாளிகள் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில்,  உள்நோயாளியாகளாக அனுமதிக்கப்பட்டவர்கள் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
Read Entire Article