திருவள்ளூர் அருகே சரக்கு ரெயில்-பயணிகள் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதி இருட்டாக உள்ளதால், பயணிகள் எந்த நிலையில் உள்ளனர் என்பது குறித்த விபரம் இன்னும் தெரியவில்லை.