திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து: சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து

8 hours ago 3

சென்னை: திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

1 காலை 5.50 மணிக்கு மைசூரு புறப்பட இருந்த வந்தே பாரத் ரயில்.
2 காலை 6 மணிக்கு மைசூரு புறப்பட இருந்த சதாப்தி விரைவு ரயில்.
3 காலை 6.25 மணிக்கு திருப்பதி புறப்பட இருந்த சப்தகிரி விரைவு ரயில்.
4 காலை 7.15 மணிக்கு கோவைக்கு புறப்பட இருந்த சதாப்தி விரைவு ரயில்.
5 காலை 7.25 மணிக்கு பெங்களூரு புறப்பட இருந்த டபுள் டெக்கர் விரைவு ரயில்.
6 காலை 7.40 மணிக்கு பெங்களூரு புறப்பட இருந்த பிருந்தாவன் ரயில்.
7 காலை 9.15 மணிக்கு நகர்சோல் புறப்பட வேண்டிய நகர்சோல் விரைவு ரயில்.
8 காலை 10 மணிக்கு கோவைக்கு புறப்பட இருந்த கோவை அதிவிரைவு ரயில்.

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

The post திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து: சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article