திருவள்ளூரில் சட்ட விரோத மணல் கடத்தல்: 5 பேர் கைது

3 months ago 20

திருவள்ளூர்: 3 காவல் நிலையங்களுக்குட்பட்ட சட்ட விரோத மணல் கடத்தல் வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனந்தன், துளசி, லட்சுமணன், டில்லிபாபு, செல்வமணியை கைது செய்து 3 வாகனங்களை போலீஸ் பறிமுதல் செய்தது.

The post திருவள்ளூரில் சட்ட விரோத மணல் கடத்தல்: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article