திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வனத்துறைக்கு உட்பட்ட பகுதியில் பூங்காவுடன் கூடிய மான்கள் சரணாலயம் அமைக்க கோரிக்கை

2 months ago 10
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வனத்துறைக்கு உட்பட்ட பகுதியில் பூங்காவுடன் கூடிய மான்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் மான்கள், மயில்கள் மற்றும் முயல்கள் அதிகமாக வசிக்கும் நிலையில், அவை கிரிவலப்பாதைக்கு வருவதை தடுக்க, வனத்துறை சார்பில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு சரணாலயம் அமைத்தால் வன விலங்குகள் பாதுகாக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
Read Entire Article