திருமணம் செய்யக்கோரி மிரட்டியதால் 13 வயது பள்ளிச் சிறுமி தற்கொலை: இளைஞர் போக்சோவில் கைது

3 hours ago 3

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே திருமணம் செய்யக்கோரி மிரட்டியதால் 13 வயது பள்ளிச் சிறுமி தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக நரசிங்கராயன் பேட்டையைச் சேர்ந்த சரவணன் (25) என்பவர் கைது செய்யப்பட்டார். த.வெ.க.வைச் சேர்ந்த சரவணன் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post திருமணம் செய்யக்கோரி மிரட்டியதால் 13 வயது பள்ளிச் சிறுமி தற்கொலை: இளைஞர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Read Entire Article