திருப்பூர் மாவட்டத்தில் ரூ.15 கோடியில் புதிய விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

3 weeks ago 5

சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் ரூ.15 கோடியில் புதிய விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.15 கோடியில் புதிய விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

The post திருப்பூர் மாவட்டத்தில் ரூ.15 கோடியில் புதிய விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article