திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு கூட்டம்..

4 months ago 30
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்துக்கொண்ட முன்னாள் மாணவிகள் தங்களது நண்பர்களுடன் இணைந்து உற்சாக நடனமாடினர். 2005 ஆம் ஆண்டிருலிருந்து ஒன்றாக பயின்ற மாணவிகள் பங்கேற்ற நிலையில் பாட்டு, நடனம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Read Entire Article