திருப்பூர் ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!!

2 hours ago 1

திருப்பூர்: திருப்பூர் ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்து நேரிட்டது.

The post திருப்பூர் ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article