திருப்பூரை உடைக்க திட்டமிடுகிறாரா சக்கரபாணி? - பழநி மாவட்ட பிரிப்பு சர்ச்சைகள்!

1 month ago 5

“திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் வரப்போகிறது” என்று வட்டமடிக்கும் செய்திகளால் திருப்பூர் மாவட்ட அரசியல்வாதிகள் மட்டுமல்லாது மக்களும் கலக்கமடைந்து கிடக்கிறார்கள். ​முதல்வர் மு.க.ஸ்​டா​லினின் மனைவி துர்கா ஸ்டாலின் பழநி முருகனின் தீவிர பக்தர்.

அடிக்கடி ஆர்ப்​பாட்​ட​மில்​லாமல் பழநிக்கு வந்து முருகனை வழிபட்டுச் செல்வார். அப்போதெல்லாம் அவரது வருகை குறித்தான ஏற்பாடுகளை முன்னின்று செய்பவர் அமைச்சர் அர.சக்​கரபாணி தான். இதை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு துர்கா ஸ்டாலின் மூலமாகவே பழநி தனி மாவட்ட கோரிக்கையை வென்றெடுக்க சக்கரபாணி காய்நகர்த்​துவதாக உடன்பிறப்​புகள் காதைக்​கடிக்​கி​றார்கள்.

Read Entire Article