திருப்பூரில் சாய ஆலை கழிவுநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கிய சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு

3 hours ago 3

திருப்பூர்: திருப்பூரில் சாய ஆலை கழிவுநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கிய சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. விஷவாயு தாக்கியதில் ஏற்கெனவே சரவணன், வேணுகோபால் ஆகியோர் நேற்று உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஹரி கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

 

The post திருப்பூரில் சாய ஆலை கழிவுநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கிய சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article