திருப்பூரில் கல்லூரி தோழிகள் 2 பேர் அருகருகே தூக்கிட்டு தற்கொலை

3 months ago 14
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், கல்லூரி தோழிகள் 2 பேர் அருகருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர். ஒரே வகுப்பில் ஒன்றாக படித்துவந்த அவந்திகாவும், மோனிகாவும், மாலையில் பகுதி நேரமாக departmental store ஒன்றில் வேலை பார்த்துவந்தனர். இந்நிலையில், அவந்திகாவின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து இருவரும் துப்பட்டாவால் தூக்கிட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
Read Entire Article