திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி

9 hours ago 2

சென்னை,

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின் போது மரணம் அடைந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதல் அமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் . விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இது யாராலும் நியாயப்படுத்த முடியாத செயல் எனவும் முதல் அமைச்சர் கூறியுள்ளார். 

Read Entire Article