திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..

2 months ago 11
சபரி மலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வருகையால் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பக்தர்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது. தைப்பூசம், சஷ்டி போன்ற விசேஷ நாட்களைப்போல் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தன. போதுமான பார்கிங் வசதி இல்லாததால் வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் பார்கிங் கட்டணத்தை செலுத்திவிட்டு சாலையோரமாக கார்களை விட்டுச் செல்வதாகவும், அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர்.
Read Entire Article