திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் பா.ம.க.வினர் 29 பேர் மீது வழக்குப்பதிவு

2 months ago 5
பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சனம் செய்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து, வாணியம்பாடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, சாலையில் டயரை கொளுத்தி போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 14 பேரை கைது செய்து, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்ததாக வாணியம்பாடி போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article