திருப்பத்தூர் , ஆம்பூரில் பள்ளி மாணவர்கள் - பெற்றோர் சாலை மறியல்

6 months ago 23
ஆம்பூர் அருகே தேவலாபுரத்தில் அரசு துவக்கப்பள்ளி ,கட்டடம் இடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் புதிய கட்டடம் கட்டாததை கண்டித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் திறந்தவெளியில் அமர்ந்து படிப்பதாக கூறி நடைபெற்ற போராட்டத்தால், ஆம்பூரிலிருந்து உமராபாத் செல்லும் பைபாஸ் சாலையில் போக்குவரத்து பாதித்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
Read Entire Article