திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியரின் 5 சவரன் நகைத் திருட்டு

1 week ago 3
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவுக்குள் நுழைந்து, செவிலியர் ஒருவரின் 5 சவரன் நகையைத் திருடிச் சென்ற நபரைப் போலீசார் தேடி வருகின்றனர். செவிலியர் வார்டுக்குள் சென்ற நேரம், அங்கு வந்த மர்ம நபர், சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, அவசர அவசரமாக நகையைத் தூக்கிக் கொண்டு வெளியேறும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. 
Read Entire Article