திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடங்களில் சிறப்பு விசாரணைக் குழு ஆய்வு... செய்முறை குறித்து ஊழியர்கள் விளக்கம்

7 months ago 47
கலப்பட நெய் விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழுவினர் திருப்பதி மலையில் உள்ள தேவஸ்தானத்தின் ஆய்வகம், ஏழுமலையான் கோவிலில் உள்ள லட்டு தயாரிப்பு மடப்பள்ளி, அன்னப்பிரசாத தயாரிப்பு மடப்பள்ளி மற்றும் கோவிலுக்கு வெளியே உள்ள பூந்தி தயாரிப்பு மடப்பள்ளி ஆகிய் இடங்களில் சுமார் எட்டு மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது டேங்கர்களில் இருந்து நெய் சாம்பிள்களை சேகரித்து ஆய்வு செய்யும் முறை பற்றி தேவஸ்தான ஆய்வக அதிகாரிகள் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகளுக்கு செயல்முறை விளக்கம் கொடுத்தனர்.
Read Entire Article