திருப்பதியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம் !!

4 months ago 19
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்ட தீர்த்த பிரசாதங்களை ஏற்றுக்கொண்டபின் கோயில் வளாகத்தில் ரசிகர்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
Read Entire Article