திருப்பதியில் 3 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

3 months ago 18

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை இன்று இரவு நடைபெறுகிறது. கருடசேவையை காண்பதற்காக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். மாடவீதிகளில் 2 லட்சம் பேர் இருப்பதற்கு மட்டுமே வசதி செய்யப்பட்ட நிலையில் 3 லட்சம் பேர் குவிந்துள்ளனர்.

The post திருப்பதியில் 3 லட்சம் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article