திருப்பதி: பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

2 hours ago 1

திருப்பதி: ஸ்ரீ வெங்கடேஸ்வர வேளாண் பல்கலைக் கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவெங்கடேஸ்வர வேளாண் பல்கலைக்.க்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருப்பதி: பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Read Entire Article