திருப்பதி தொடர் மழையிலும் பக்தர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம்

3 months ago 24
திருப்பதி திருமலையில் விடிய விடிய மழை பெய்த நிலையில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது. மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டால் போக்குவரத்து பாதிக்காத வகையில் உடனடியாக அகற்ற விழிப்புடன் இருக்க வேண்டும் என  செயல் அதிகாரி ஷியாமளா ராவ் உத்தரவிட்டுள்ளார்.
Read Entire Article