திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைவர் தர்ணா..!!

1 day ago 3

ஆந்திரா: திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைவர் பூமனா கருணாகர் ரெட்டி தரையில் படுத்து போராட்டம் நடத்தி வருகிறார். திருப்பதி கோசாலைக்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்த நிலையில் பூமனா கருணாகர் ரெட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கோசாலையில் கடந்த 3 மாதங்களில் 100 நாட்டு பசுக்கள் இறந்துவிட்டதாக குற்றச்சாட்டு வைத்தார்.

The post திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைவர் தர்ணா..!! appeared first on Dinakaran.

Read Entire Article