திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்

2 months ago 23

சென்னை: சென்னையில் வரும் அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை காவல்துறை அறிவித்துள்ளனர். அக்.2ம் தேதி காலை 8 மணி முதல் என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

The post திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article