
கோவை,
கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு எக்ஸ்பிரஸ் (எண்: 22616) ரெயிலில் மார்ச் 20, 2025 முதல் புதிய எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இதில் 1- ஏசி சேர் கார், 9- இரண்டாம் வகுப்பு சேர் கார்கள், 8- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 1- இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் 1- லக்கேஜ் கம் பிரேக் வேன் என திருத்தப்படும்
திருப்பதியில் இருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் விரைவு எக்ஸ்பிரஸ் (எண்: 22615) ரெயிலில் வருகிற மார்ச் 20, 2025 முதல் புதிய எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இதில் 1- ஏசி சேர் கார், 9- இரண்டாம் வகுப்பு சேர் கார்கள், 8- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 1- இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் 1- லக்கேஜ் கம் பிரேக் வேன் என திருத்தப்படும்
பெங்களூரில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு எக்ஸ்பிரஸ் (எண்: 22618) ரெயிலில் வருகிற மார்ச் 20, 2025 முதல் புதிய எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்படுகிறது. (காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுகிறது) இதில் 1- ஏசி சேர் கார், 9- இரண்டாம் வகுப்பு சேர் கார்கள், 8- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 1- இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் 1- லக்கேஜ் கம் பிரேக் வேன் என திருத்தப்படும்
திருப்பதியில் இருந்து பெங்களூரு செல்லும் விரைவு எக்ஸ்பிரஸ் (எண்: 22617) ரெயிலில் வருகிற மார்ச் 20, 2025 முதல் புதிய எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இதில் 1- ஏசி சேர் கார், 9- இரண்டாம் வகுப்பு சேர் கார்கள், 8- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 1- இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் 1- லக்கேஜ் கம் பிரேக் வேன் என திருத்தப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.