திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ஜோதிகா

2 months ago 9
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில், நடிகை ஜோதிகா சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பிறகு வெளியே வந்த ஜோதிகாவுக்கு, கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பிறகு கோயிலுக்கு வெளியே வந்த நடிகை ஜோதிகாவை பார்த்த ரசிகர்கள், அவருக்கு பெருமாள் படத்தை அன்பளிப்பாக கொடுத்தனர்.
Read Entire Article