திருப்பதி-காட்பாடி மின்சார ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே

4 hours ago 1

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

*திருப்பதியில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் மெமு ரெயில் இரவு 7.10 மணிக்கு புறப்படும் ரெயில் (எண். 67209) மார்ச் 13 முதல் 15 வரை சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

*காட்பாடியில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் மெமு ரெயில் காலை 06.10 மணிக்கு புறப்படும் ரெயில் (எண். 67206) மார்ச் 13 முதல் 16 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் மெமு ரெயில் காலை 10.35 மணிக்கு புறப்படும் ரெயில் (எண். 67207) மார்ச் 13 முதல் 16 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

*காட்பாடியில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் மெமு ரெயில் மாலை 5.15 மணிக்கு புறப்படும் ரெயில் (எண். 67208) மார்ச் 13 முதல் 16 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

*திருப்பதியில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் மெமு ரெயில் காலை 7.35 மணிக்கு புறப்படும் ரெயில் (எண். 67205) மார்ச் 13 முதல் 17 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

*காட்பாடியில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் மெமு ரெயில் இரவு 9.10 மணிக்கு புறப்படும் ரெயில் (எண். 67210) மார்ச் 13 முதல் 17 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

*காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் மெமு ரெயில் காலை 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் (எண். 66017) மார்ச் 13 முதல் 17 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

*ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் மெமு ரெயில் பிற்பகல் 12.55 மணிக்கு புறப்படும் ரெயில் (எண். 66018) மார்ச் 13 முதல் 17 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article