திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண் சரிவு..

4 months ago 12
பெஞ்சால் புயல் தொடர் மழை காரணமாக  திருப்பதியில் உள்ள அணைகள் கிடுகிடுவென நிரம்பிவரும் நிலையில், திருமலைக்கு செல்லக்கூடிய இரண்டாவது மலை பாதையின் 5ஆவது கிலோமீட்டர் அருகே  மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்காத வகையில் மண் சரிவை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read Entire Article