திருநள்ளாறில் ஒருமாத பெண் குழந்தை விற்பனை: மேலும் 6 பேர் கைது

2 hours ago 2

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறில் ஒருமாத பெண் குழந்தையை விற்பனை செய்த விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த இடைத்தரகர்கள் உட்பட மேலும் 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை விற்பனை விவகாரத்தில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 6 பேரை கைது செய்தனர். குழந்தை விற்பனையில் சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கைமாறியது விசாரணையில் அம்பலமானது.

The post திருநள்ளாறில் ஒருமாத பெண் குழந்தை விற்பனை: மேலும் 6 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article