திருச்செந்தூர் யானை பாகன் குடும்பத்துக்கு நிவாரணம்..!!

2 hours ago 2

சென்னை: திருச்செந்தூர் கோயிலில் யானை தாக்கி இறந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கோயில் யானை தெய்வானை திடீரென திமிறி தாக்கியதில் பாகன் உதயகுமார், சிசுபாலன் ஆகியோர் கடந்த 18-ம் தேதி உயிரிழந்தனர். யானை தாக்கி உயிரிழந்த உதயகுமார் மற்றும் சிசுபாலன் இருவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

The post திருச்செந்தூர் யானை பாகன் குடும்பத்துக்கு நிவாரணம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article