திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தைக் காண 6 லட்சம் பேர் வருவார்கள் - அமைச்சர் சேகர்பாபு

2 months ago 15
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற உள்ள சூரசம்ஹாரம் நிகழ்ச்சியைக் காண ஆறு லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை திருவான்மியூரில் கந்த சஷ்டி பாராயணத்தைத் தொடங்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்செந்தூரில் பக்தர்களுக்குத் தங்குமிடம், கழிவறை, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Read Entire Article