திருச்செங்கோட்டில் ₹10 லட்சத்திற்கு எள் ஏலம்

1 day ago 4

திருச்செங்கோடு, மார்ச் 19:திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 96 மூட்டை எள் ₹10.07 லட்சத்திற்கு விற்பனையானது. கருப்பு எள் கிலோ ₹131.50 முதல் ₹181.90 வரையிலும், சிகப்பு எள் ₹101 முதல் ₹135.20 வரையிலும், வெள்ளை எள் ₹118.90 முதல் ₹130.60 வரையிலும் விற்பனையானது.

The post திருச்செங்கோட்டில் ₹10 லட்சத்திற்கு எள் ஏலம் appeared first on Dinakaran.

Read Entire Article