கேரளா: திருச்சூர் அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் காட்டு யானை தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே தேன் சேகரிக்க 4 பேர் சென்றபோது அவ்வழியாக காட்டு யானைகள் வந்துள்ளன. தப்பித்து ஓட முயன்ற 4 பேரில் சதீஷ், அம்பிகா ஆகியோர் காட்டு யானையால் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.
The post திருச்சூர் அருகே யானை தாக்கி 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.