திருச்சியில் டைடல் பூங்கா: கட்டுமான பணிக்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

3 months ago 19

சென்னை: திருச்சியில் 5.58 லட்சம் சதுர அடியில் அமைய உள்ள டைடல் பூங்கா கட்டுமான பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. ரூ.315 கோடி மதிப்பில் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா கட்டப்பட உள்ளது. 6 தளங்களுடன் அமைய உள்ள டைடல் பூங்காவை 18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பஞ்சப்பூரில் கட்டப்பட உள்ள புதிய டைடல் பூங்கா மூலம் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும்.

The post திருச்சியில் டைடல் பூங்கா: கட்டுமான பணிக்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Read Entire Article