திருச்சியில் 8 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு மர்மநபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

3 months ago 25

திருச்சி: திருச்சியில் 8 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு மர்மநபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மர்மநபர் மிரட்டலை அடுத்து பள்ளி, கல்லூரியில் வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

The post திருச்சியில் 8 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு மர்மநபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Read Entire Article