திராவிடம், தமிழ் தேசியம் இரண்டும் 2 கண்கள் அல்ல - சரத்குமார்

2 months ago 15
தானும் விஜய் போல உச்ச நடிகராக இருக்கும் போதுதான் அரசியலுக்கு வந்ததாகவும், இரண்டு பெரிய தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்ததாகவும் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பெரியமேட்டில் பாஜக சார்பில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் கலந்துகொண்ட பின் பேட்டியளித்த அவர், திராவிடம்,தமிழ் தேசியம் இரண்டும் இரண்டு கண்கள் என்று விஜய் கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது என்றார்.
Read Entire Article