சென்னை: திராவிட மாடல் அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, இந்திய அளவில் பல புதிய சாதனைகள் படைத்துள்ளது. செஸ் ஒலிம்பியாட், சர்வதேச மகளிர் டென்னிஸ், ஸ்குவாஷ், ஃபார்முலா-4 கார் பந்தயம் சிறப்பாக நடத்தப்பட்டது. 75 சட்டமன்றத் தொகுதிகளில் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
The post திராவிட மாடல் அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, இந்திய அளவில் சாதனை appeared first on Dinakaran.