“திமுகவில் உழைத்தோருக்கு தலைமை பதவி கிடைக்காது” - ஹெச்.ராஜா கருத்து

3 months ago 27

காரைக்குடி: திமுகவில் உழைத்தவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் இடம் கிடைக்காது என பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

காரைக்குடியில் பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா பிறந்தநாள் விழாவை அக்கட்சியினர் கேக் வெட்டி கொண்டாடினர். இவ்விழாவில் பங்கேற்ற பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவில் உழைத்தவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் இடம் கிடைக்காது. அக்கட்சியில் கருணாநிதி குடும்பத்தைத் தவிர தலைமைப் பொறுப்புக்கு யாரும் வர முடியாது என்பது உதயநிதியை துணை முதல்வராக்கியது மூலம் அறிய முடிகிறது.

Read Entire Article