“திமுக செல்வாக்கு இழந்ததையே 4 ஐஏஎஸ் அதிகாரிகளின் நியமனம் காட்டுகிறது” - பிரச்சாரத்தில் இபிஎஸ் விமர்சனம்

6 hours ago 3

விருத்தாச்சலம்: “கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளனர். திமுக செல்வாக்கு இழந்துவிட்டது என்பதையே இந்த நியமனம் காட்டுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

‘மக்​களை காப்​போம்: தமிழகத்தை மீட்​போம்’ என்ற தலைப்பில் கடந்த 7-ம் தேதி முதல்​கட்ட பிரச்​சார சுற்றுப்​பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனி​சாமி கோவை​யில் தொடங்​கி​னார். தொகு​தி​வாரி​யாக பிரச்​சா​ரம் செய்​து​வரும் நிலை​யில், திங்கள்கிழமை கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: “குறிஞ்சிப்பாடியில் ஓர் அமைச்சர் இருக்கிறார். அதுவும் வேளாண்மைத் துறை அமைச்சராக இருக்கிறார். இங்கு வந்திருப்பவர்கள், விவசாயிகளுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா?

Read Entire Article