திமுக செயற்குழு, பொதுக்குழு ஜனவரி மாதம் கூடுகிறது? - மதுரை அல்லது திருச்சியில் நடத்த ஆலோசனை

2 months ago 13

அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை மதுரை அல்லது திருச்சியில் நடத்த திமுக தலைமை ஆலோசித்து வருகிறது.

வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் திமுக மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் உள்ள நிலையில், பல மாதங்களுக்கு முன்னதாகவே, தேர்தல் ஒருங்கிணைப்பாளர் குழு நியமிக்கப்பட்டு, அக்குழுவினர் அவ்வப்போது ஆலோசனை நடத்தி, பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

Read Entire Article