திமுக சட்டத்துறையின் பணி அளப்பரியது: அமைச்சர் ரகுபதி பெருமிதம்

3 hours ago 3

சென்னை: திமுகவின் சட்டத்துறை சிறிய அணியாக இருந்தாலும் அதன் பணி அளப்பரியது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பெருமிதம் தெரிவித்துள்ளார். திமுகவின் வலிமையில் வழக்கறிஞர்களின் பங்கு ஒரு பலமாக உள்ளது என்றால் அது மிகையல்ல. இந்தியாவில் எல்லா படிப்புகளும் இருந்தாலும் அதில் சிறந்தது சட்டப்படிப்பு தான் என அவர் தெரிவித்தார்.

The post திமுக சட்டத்துறையின் பணி அளப்பரியது: அமைச்சர் ரகுபதி பெருமிதம் appeared first on Dinakaran.

Read Entire Article