திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை: இ.பி.எஸ்

4 days ago 2
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் சேமலைக் கவுண்டம்பாளையத்தில் நிகழ்ந்துள்ள மூவர் கொலையை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த ஆட்சியில் நடக்கும் தொடர் குற்றங்கள், "இவற்றை தடுக்க இங்கு ஒரு ஆட்சி இருக்கிறதா? இல்லையா?" என்ற அச்சமிகு கேள்வியை மக்களிடத்தில் எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.
Read Entire Article