சென்னை : யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஆளுநர் ரவி அறிவுரை வழங்கினார். அதில், “யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராவதும், வெல்வதும் எளிதல்ல; உங்கள் பயணத்துக்கு வாழ்த்துகள்; உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும்; தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். தொடர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டே இருங்கள்; பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.இப்போது இருந்தே பணத்தை அதிகமாக சேமிக்க கற்றுக் கொள்ளுங்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள் – ஆளுநர் ரவி appeared first on Dinakaran.