திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தனியார் பள்ளி பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆய்வு செய்தார். சிசிடிவி கேமரா, அவசர வழி, முதலுதவி பெட்டி உள்ளிட்ட வசதிகள் உள்ளதா என 600 வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
The post திண்டுக்கல்லில் தனியார் பள்ளி பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு appeared first on Dinakaran.