திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்..

2 months ago 10
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் வரதராஜன் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வழக்கறிஞர்கள் நுழைய முயன்றதால் போலீசார் கதவை மூடியதையடுத்து தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், வளாகத்தில் அமர்ந்து வழக்கறிஞர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read Entire Article